குவிக்கப்பட்ட முப்படையினர்! இறுக்கமாக்கப்பட்டுள்ள மாகாணப் பயணக்கட்டுப்பாடு
Corona
People
Travel Ban
SriLanka
By Chanakyan
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாகாண எல்லைப் பகுதிகளில் முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு தேவைகளுக்காக மாகாண எல்லையினைக் கடந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முப்படையினரும் குவிக்கப்பட்டு கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி