அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது ஜேவிபியே : அநுர அரசை எச்சரிக்கும் மொட்டுக்கட்சி

SLPP Anura Kumara Dissanayaka C B Rathnayake Janatha Vimukthi Peramuna
By Sathangani Mar 10, 2025 05:12 AM GMT
Report

அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது மக்கள் விடுதலை முன்னணி (JVP) தான் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SlPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்நாயக்க (C.B.Ratnayake) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டே தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கம் தொடர்பில் பட்டியல் வெளியிடுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (9) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசிய மக்கள் சக்தி

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீதான வெறுப்பு ஆகிய இரண்டையும் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி தேர்தல் காலத்தில் செயற்பட்டது. மக்களை தவறாக வழிநடத்தியது.

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது ஜேவிபியே : அநுர அரசை எச்சரிக்கும் மொட்டுக்கட்சி | Accusations The Slpp Govt Slpp Warns Anura Govt

சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்து மக்களுக்கு எவ்விதத்திலும் சேவையாற்றாதவர்களை பொதுத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். ஆட்சியதிகாரத்தை முழுமையாக ஒப்படைத்தார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்விதத்திலும் அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை. மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக கடந்த அரசாங்கங்கள் மீதும், 75 ஆண்டுகால அரசியலையும் அரசாங்கம் விமர்சித்துக்கொண்டிருக்கிறது.

அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை மற்றும் அதற்கு வழங்கப்பட்ட நட்டஈடு பற்றி அரசாங்கம் பேசுகிறது. மக்கள் விடுதலை முன்னணி தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தது.

கனேடிய மாணவி ஒருவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

கனேடிய மாணவி ஒருவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

 அமைச்சரவை பேச்சாளர்

பெற்றுக்கொண்ட நட்டஈடு பற்றி குறிப்பிடப்படுகிறதே தவிர வீடுகளுக்கு தீ வைத்தபவர்களின் விபரங்கள் பற்றி பேசுவதில்லை. முடிந்தால் அந்த விபரத்தையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.

அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்தது ஜேவிபியே : அநுர அரசை எச்சரிக்கும் மொட்டுக்கட்சி | Accusations The Slpp Govt Slpp Warns Anura Govt

கடந்த அரசாங்கம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துகொண்டு நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக அறிக்கை வெளியிடுகிறார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துகொண்டு செயற்படாமல், பொது இடத்தில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் நாங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்“ என தெரிவித்தார்.

கல்வி அமைச்சு தொடர்பில் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்

கல்வி அமைச்சு தொடர்பில் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025