எசிட் தாக்குதலில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்: விசாரணைகள் தீவிரம்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan May 20, 2024 08:01 AM GMT
Report

காலி (Galle) - கஹவ பிரதேசத்தில் வீடொன்றில் எசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமையலறையில் இன்று (20) அதிகாலை 4 மணியளவில் தேங்காய் திருவிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்து எசிட் வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோனாபினுவல பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் : காவல்துறையினர் அதிரடி

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் : காவல்துறையினர் அதிரடி


மேலதிக விசாரணை

எசிட் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் முச்சக்கர வண்டியில் பலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

எசிட் தாக்குதலில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்: விசாரணைகள் தீவிரம் | Acid Attack On A Woman Died

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண் பாடசாலை ஒன்றிற்கு உணவு தயாரித்து வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு

யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி உயிரிழப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023