யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பதில் காவல்துறை மா அதிபர்

Sri Lanka Police Jaffna General Election 2024 Parliament Election 2024
By Sathangani Oct 20, 2024 10:20 AM GMT
Report

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய (Priyantha Weerasooriya) யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு நேற்று (19.10.2024) நடைபெற்றது.

குறித்த செயலமர்வின் போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதில் காவல்துறைமா அதிபர் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

வீடொன்றில் தீ விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

வீடொன்றில் தீ விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

செயலமர்வில் கலந்துகொண்டோர்

இச் செயலமர்வில் சிரேஷ்ட வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் ரி. சி. ஏ. தனபால, பிரதி காவல்துறைமா அதிபர் றுவான் குணசேகர, பிரதி காவல்துறைமா அதிபர் (கிளிநொச்சி) சமந்த டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டி. எல். ஏ. சூர்யபண்டார, காவல்துறை அத்தியட்சகர் எம். எம். சந்தன ஹமகே, உதவி காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பதில் காவல்துறை மா அதிபர் | Acting Inspector General Of Police Visited Jaffna

திறந்து வைக்கப்பட்ட பணியகம்

இதேவேளை சாவகச்சேரி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் (19) சிறுவர் - மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


சாவகச்சேரி காவல்நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்துகொண்டு சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகத்தை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விஜயம் செய்யவுள்ள சியரா லியோனின் ஜனாதிபதி

இலங்கை விஜயம் செய்யவுள்ள சியரா லியோனின் ஜனாதிபதி

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026