இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Crude Oil Prices Today Middle East World
By Sathangani Oct 20, 2024 08:09 AM GMT
Report

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலை இன்றைய தினம் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை1.25 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கால அவகாசம் நாளையுடன் நிறைவு....! அநுரவிற்கு கம்மன்பில எச்சரிக்கை

கால அவகாசம் நாளையுடன் நிறைவு....! அநுரவிற்கு கம்மன்பில எச்சரிக்கை


மசகு எண்ணெய்

அதன் அடிப்படையில் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.22 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Natural Gas Prices Fell To 1 25 Usd Today

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.06 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை கடந்த 12 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (18) வரையான காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்திருந்தன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சிக்கான ஒபெக் அமைப்பின் கண்ணோட்டம் மற்றும் சீனாவின் தேவை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் என்பவற்றின் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலின் பின்னர் இவரே பிரதமர்! விஜித ஹேரத்

பொதுத் தேர்தலின் பின்னர் இவரே பிரதமர்! விஜித ஹேரத்

வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அநுர அரசு தீர்மானம்

வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அநுர அரசு தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி