பொதுத் தேர்தலின் பின்னர் இவரே பிரதமர்! விஜித ஹேரத்

Vijitha Herath Sri Lanka Harini Amarasuriya
By Harrish Oct 20, 2024 07:49 AM GMT
Report

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமராக தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே தொடர்ந்து பதிவி வகிப்பார் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நுவரெலியா சுற்றுலா விடுதியில் 31 இளைஞர்கள் அதிரடியாக கைது

நுவரெலியா சுற்றுலா விடுதியில் 31 இளைஞர்கள் அதிரடியாக கைது

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை

மேலும்  அவர் கருத்து தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

அத்துடன், அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்.

பொதுத் தேர்தலின் பின்னர் இவரே பிரதமர்! விஜித ஹேரத் | Vijitha Herath 2024 General Election

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கருதி வழங்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் தற்போது அவர்களின் வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை  காவல்துறையை அவமதிக்கும் செயலாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இவரே பிரதமர்! விஜித ஹேரத் | Vijitha Herath 2024 General Election

மேலும், இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறை  உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு தேவையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன்

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய மணிவண்ணன்

வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அநுர அரசு தீர்மானம்

வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அநுர அரசு தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015