தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Sri Lankan Tamils Jaffna
By Theepan Nov 26, 2026 06:22 AM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் கொண்டாட்ட கேக் வெட்டி பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை , விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.

யாழ். நெல்லியடியில் தமிழரசுக் கட்சியினரால் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

யாழ். நெல்லியடியில் தமிழரசுக் கட்சியினரால் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

பூர்வீக வீடு அமைந்துள்ள காணி

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாளை மறைந்த அரசியல் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வந்திருந்தார்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

அதேவேளை , வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்துள்ள குறித்த காணியின் மதிலில் அவர் வாழ்ந்த இல்லம் என பதாகையும் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் கட்டப்பட்டிருந்த பதாகை கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்ட நிலையில் புதிய பதாகை கட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


யாழில் அதிகரித்த போதை பாவனை : 6 மாதங்களில் 163 மாணவர்கள் இடைவிலகல் : அமைச்சர் சரோஜா

யாழில் அதிகரித்த போதை பாவனை : 6 மாதங்களில் 163 மாணவர்கள் இடைவிலகல் : அமைச்சர் சரோஜா

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

GalleryGallery

உரும்பிராய் 

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக இன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வெடிகள் கொளுத்தப்பட்டு, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டதுடன், அங்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன.

அந்த வழியாகச் சென்ற பாடசாலை மாணவர்களும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டதுடன், வீதியால் பயணித்த பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

வவுனியா

வவுனியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பலர் கலந்துகொண்டு கேக் வெட்டி பிறந்த நாளினை நினைவு கூர்ந்துள்ளார்.

செய்தி - கபில்

நல்லூர்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பரவலாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

நல்லூரில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயம் முன்பாக மாலை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் , கேக் வெட்டப்பட்டு, இனிப்புக்கள் , பொங்கல் , குளிர்பாணம் வழங்கப்பட்டது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் | Vprabhakaran Birthday Celebration Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018