யாழில் நன்னடத்தை நிலையங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு வீடுகள்

Jaffna National People's Power - NPP NPP Government
By Theepan Nov 26, 2026 04:28 AM GMT
Report

நன்னடத்தை பராமரிப்பில் இருந்து வெளியேறிய பயனாளிக்கு வீடொன்றினை கையளித்துள்ளதுடன் , மேலும் 48 வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில். யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு பொதி வழங்குவதற்கு 210 மில்லியன் ரூபாவும், முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்குவதற்கு 114 மில்லியன் ரூபாவும்  ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.

செம்மணியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் : நீதியான விசாரணை நடத்தப்படும் : அமைச்சர் சரோஜா

செம்மணியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் : நீதியான விசாரணை நடத்தப்படும் : அமைச்சர் சரோஜா

சிறார்களுக்கான வீடமைப்பு திட்டம்

அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுக்காக 5 மில்லியன் ரூபா, அதேபோல பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு, சர்வதேச சிறுவர் தினம், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைத் திட்டங்கள் போன்ற பல வேலைத் திட்டங்களுக்குப் மகளிர் விவகார அமைச்சினால் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.

யாழில் நன்னடத்தை நிலையங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு வீடுகள் | Houses In Jaffna Leaving Rehabilitation Centers

அதேபோல நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு 11 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது.

அத்துடன், நன்னடத்தை பராமரிப்பில் இருந்து 18 வயது பூர்த்தியானதுக்குப் பிறகு சமூக மயமாகும் சிறார்களுக்கான வீடமைப்பு திட்டத்துக்கு யாழ் மாவட்டத்துக்கு 49 வீடுகள் அமைப்பதற்காகத் தலா 2 மில்லியன் ரூபாய் வீதம் 98 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நன்னடத்தை நிலையங்களில் இருந்து வெளியேறிய சிறார்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பயனாளிக்கு கையளித்தோம். மேலும் 48 வீடுகள் முழுமைப்படுத்தி அந்தப் பயனாளிகளுக்கான வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

கெப் ரக வாகனத்திலிருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காம் நாள் அமர்வு

வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் நான்காம் நாள் அமர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018