வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் : அமைச்சரின் அறிவிப்பு

Parliament of Sri Lanka Prof. Chandana Abeyratne Thurairajah Raviharan
By Sathangani Nov 26, 2026 07:01 AM GMT
Report

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அத்துடன் இந்த மாகாணங்களில் மக்களுக்கு சொந்தமான உறுதிப் பத்திரமுள்ள காணிகள் அல்லது மக்கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய காணிகளை  விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். நெல்லியடியில் தமிழரசுக் கட்சியினரால் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

யாழ். நெல்லியடியில் தமிழரசுக் கட்சியினரால் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்

 படையினர் வசமுள்ள காணிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதற்கிணங்க படையினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் : அமைச்சரின் அறிவிப்பு | Lands In The North And East Held By The Military 

 அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாதுகாப்புத் துறையினர் வசம் உள்ள காணிகளில் ஒரு பகுதி கூட இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் உபயோகத்திற்கான காணி அவ்வாறு காணப்படுமானால் அவற்றை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டயானா கமகே

வன பாதுகாப்புத் திணைக்களம்

அத்துடன் வன பாதுகாப்புத் திணைக்களம் மக்களுக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளதா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் : அமைச்சரின் அறிவிப்பு | Lands In The North And East Held By The Military

அதேபோன்று வன பாதுகாப்புத் திணைக்களம் தற்போதுள்ள வன பகுதியில் நூற்றுக்கு 16 முதல் 30 வீதமாக அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது காலத்துக்கு பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும். அதன் போது தற்போதுள்ள காணிகளையே அதற்காக பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனினும் மக்களுக்கு சொந்தமான காணிகள், குறிப்பாக உறுதிப் பத்திரமுள்ள காணிகளோ அல்லது மக்கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய காணிகளோ இருப்பின் அவ்வாறான காணிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்தார்.

சற்றுமுன் கஸ்ஸப்ப தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சற்றுமுன் கஸ்ஸப்ப தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018