யாழில் அதிகரித்த போதை பாவனை : 6 மாதங்களில் 163 மாணவர்கள் இடைவிலகல் : அமைச்சர் சரோஜா

Jaffna Drugs Saroja Savithri Paulraj
By Theepan Nov 26, 2026 05:17 AM GMT
Report

யாழில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை கவலை தரும் விடையமாக காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் மகளிர் தொடர்பான துறை சார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் 163 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகி உள்ள நிலையில் 133 பேரை அதிகாரிகள் மீள இணைத்துள்ளார்கள்.

650 உயிர்களைப் பறித்த 'டிட்வா' புயல் பேரழிவுக்கு ஓராண்டு : பதுளையில் இன்று நினைவேந்தல்

650 உயிர்களைப் பறித்த 'டிட்வா' புயல் பேரழிவுக்கு ஓராண்டு : பதுளையில் இன்று நினைவேந்தல்

மீள இணைக்கும் நடவடிக்கை

30 மாணவர்கள் கைவிடப்பட்ட நிலையில் அவர்களை எவ்வாறு மீள இணைப்பது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

யாழில் அதிகரித்த போதை பாவனை : 6 மாதங்களில் 163 மாணவர்கள் இடைவிலகல் : அமைச்சர் சரோஜா | Jaffna Students Using Drugs Too Much Savithri Says

அதேவேளை யாழ் மாவட்டத்தில் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 193 சிறுவர்கள் மீதான அத்துமீறல்கள் பதிவாகியுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான செயற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

யாழ் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சிறுவர் பெண்கள் பிரிவு அமைக்கப்பட்டு அதற்கான காவல் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ளார்கள். அது மட்டுமல்லாது சிறுவர் பெண்கள் பாதுகாப்புக்காக தேசிய மட்டத்தில் அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கும் போதைப் பொருட்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகவே அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக பயணிப்பதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

செம்மணியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் : நீதியான விசாரணை நடத்தப்படும் : அமைச்சர் சரோஜா

செம்மணியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் : நீதியான விசாரணை நடத்தப்படும் : அமைச்சர் சரோஜா

சம்மாந்துறையில் ஆட்டுப்பண்ணைக்குத் தீவைப்பு : இரண்டு ஆடுகள் கருகி பலி

சம்மாந்துறையில் ஆட்டுப்பண்ணைக்குத் தீவைப்பு : இரண்டு ஆடுகள் கருகி பலி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018