650 உயிர்களைப் பறித்த 'டிட்வா' புயல் பேரழிவுக்கு ஓராண்டு : பதுளையில் இன்று நினைவேந்தல்
Badulla
Harini Amarasuriya
Cyclone Ditwah
By Sindu
நாடு முழுவதும் எண்ணற்ற பகுதிகளைக் கடுமையாகப் பாதித்த, பேரழிவுகரமான 'டிட்வா' புயல் நிகழ்ந்து இன்று ஓராண்டு நிறைவடைகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் இலங்கையின் தென்கடற்கரைப் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி, பின்னர் 'டிட்வா' என்ற கடுமையான புயலாக வலுப்பெற்றது.
இதனால் ஏற்பட்ட கனமழை, பலத்த காற்று, மற்றும் மண்சரிவுகள், வீதிகள், வீடுகள், மற்றும் பயிர் நிலங்களுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தின.
சமய நிகழ்வு
இந்தப் பேரழிவில் 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 173 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில், பதுளை நகரை மையமாகக் கொண்டு தேசிய அளவிலான பல சமய நினைவு நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சுரேஷ் சலே - அசாத் மௌலானா இடையிலான இரகசிய சந்திப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் முக்கிய அறிக்கை
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி