சட்டவிரோத சொத்துக்களில் குபேரர் ஆனவர்கள்...! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lanka Government Law and Order Ramalingam Chandrasekar
By Thevanthan Dec 17, 2025 04:36 PM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

சட்ட விரோதமான முறையில் சொத்துக்கள் சேர்த்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்பொழுது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து வந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

பேரிடருக்கு மத்தியிலும் வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட பணம்

பேரிடருக்கு மத்தியிலும் வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட பணம்

எதிரான நடவடிக்கை

இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது.

இதனடிப்படையில், சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் தமது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்போருக்கு எதிராக மிக விரைவில் புலன் விசாரணைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோத சொத்துக்களில் குபேரர் ஆனவர்கள்...! அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை | Action Against Illegal Wealth Accumulation

நேர்மையாக நேர்த்தியாக உழைத்திருந்தால் மாத்திரம் எவரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சட்டவிரோதமான முறையில் தற்பொழுது பலர் குபேரர்கள் ஆகியுள்ளனர், அவர்களுக்கு இந்த விடயம் பொருந்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி!

கிராம சேவகரிடம் பட்டியல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியினர் : மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி!

இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய ஈழத்தமிழர்கள்! ஆபத்தாக மாறும் புதிய சட்டம்

இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய ஈழத்தமிழர்கள்! ஆபத்தாக மாறும் புதிய சட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025