அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்று -நெருங்கும் புதுவருடத்தில் பிரிட்டன் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை (வீடியோ)
newyear
u k
omicron
By Sumithiran
தற்போது உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றை அடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
நெருங்கி வரும் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்டங்களால் மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதனை தவிர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இரவிலிருந்து களியாட்ட விடுதிகள் யாவும் மூடப்படுவதாக வேல்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ பி சி தமிழின் ஐரோப்பிய அதிர்வுகளில் மேலும் பல தகவல்களை அறியலாம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி