இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரான்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள்! 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Sri Lanka Army Trincomalee France
By Vanan Aug 04, 2022 09:31 PM GMT
Report

மூதூர் படுகொலை

இலங்கையில் பணியாற்றிய பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் திருகோணமலை மாவட்டம் மூதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று நினைவு கூரப்பட்டது.

குறித்த படுகொலைச் சம்பவத்திற்கு இதுவரை நீதி வழங்கப்படாத நிலையில் நினைவு கூரப்பட்டது.

இலங்கையில் பணியாற்றிய பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் திருகோணமலை மாவட்டம் மூதூரில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

திருகோணமலை மூதுார் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்ததின் போது, கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மூதுாரில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே அவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ஊழியர்கள் அவர்கள் பணியாற்றிய அலுவலகத்தில் வைத்து முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் என்றும், இவர்களைச் சுட்டவர்கள் பாதுகாப்புப் படையினரே என்றும் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் ஏ.சி.எப். நிறுவனம் கூறிவருகிறது.

சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுத்த முக்கிய சம்பவங்கள்

இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரான்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள்! 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் | Action Conra Murder In Sri Lanka 16Th Memorial

அரசாங்கம் உள்நாட்டு யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளில் ஈடுபட்டது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுத்த முக்கிய சம்பவங்களாக அக்சன் கொன்றா வாஃ படுகொலை மற்றும் திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை ஆகியன காணப்படுகின்றன.

எனினும் அந்த சம்பவங்களுக்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில், உயிர்களை பறிகொடுத்த உறவுகள் இன்றும் ஏக்கங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதற்கு தடைகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அக்சன் கொன்றா வாஃ பணியாளர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று திருகோணமலையில் நினைவு கூரப்படாத நிலையில் பிரான்ஸில் நினைவு கூரப்பட்டது.


Gallery
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011