பதவிகளை தக்கவைக்க அதிரடி காய்நகர்த்தல்: வலுக்கும் நெருக்கடி
Go Home Gota
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையால் நாட்டின் அரசியல் நிலையம், பொருளாதார நிலையும் நாளுக்கு நாள் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றது.
இதனால் அனைத்து மக்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி