நெல்லுக்கான குறைந்தபட்ச விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Sri Lanka
Ministry of Agriculture
Rice
By Harrish
நெல்லுக்கான உத்தரவாத விலைக்குப் பதிலாக குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(20.01.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் உற்பத்திக்கான விலை
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “நெல் உற்பத்திக்கான விலையை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து நெல் உற்பத்திக்கான விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், அந்த விலைக்கேற்பவே நெல் கொள்வனவு இடம்பெறும் என்பதுடன் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையும் நிர்ணயிக்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி