சீனி விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
Nalin Fernando
By Beulah
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சீனி தொடர்பாக முக்கியமான தீர்மானம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில், சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ சீனி
இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி