திடீரென உயிரிழந்த பிரபல நடிகர்: திரை உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

Tamils Sri Lankan Peoples India Hollywood Movies World
By Dhilak Mar 29, 2024 08:59 PM GMT
Report

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி(48) மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று(20) இரவு அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடம் மாறும் இஸ்ரேல் போர்: மீண்டும் ஒரு போர் நிறுத்தம்

தடம் மாறும் இஸ்ரேல் போர்: மீண்டும் ஒரு போர் நிறுத்தம்

 

திரைபடங்கள்

நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, 2000ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'சித்தி' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

திடீரென உயிரிழந்த பிரபல நடிகர்: திரை உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் | Actor Daniel Balaji Died Heart Attack

தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற காவல்துறை அதிகாரியின் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

திடீர் மரணம்

பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.

திடீரென உயிரிழந்த பிரபல நடிகர்: திரை உலகை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் | Actor Daniel Balaji Died Heart Attack

தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது திடீர் மரணமானது,  திரை உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு

கனடாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்