திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி
hospital
rajinikanth
admitted
By Vanan
நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் வெளியிட்டுள்ள அவர், ரஜனிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்.
ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். ஆனாலும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.