எனக்கு நடிகர் விஜயை பிடிக்கும்: ஆனால் அப்பாவுக்கு ரஜினியை தான் பிடிக்கும் என்கிறார் நாமல் ராஜபக்ச
Rajinikanth
Vijay
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By pavan
சினிமாவில் எனக்கு விஜயையும் என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சினிமாவில் விஜயை பிடிக்கும்
அவர் மேலும் கூறுகையில், எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்பவும் பிடிக்கும், யுவராஜையும் பிடிக்கும். இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும்.
அதேபோல் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும் என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி