காசா அழிவின் தலம் - அமெரிக்கா கைப்பற்றியே தீரும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Benjamin Netanyahu Donald Trump The White House Gaza
By Thulsi Feb 05, 2025 10:46 AM GMT
Report

பாலஸ்தீனத்தின் காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  (Donald Trump) அறிவித்துள்ளார்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறி விடயம் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி

அமெரிக்காவிற்கு சீனா தக்க பதிலடி

அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும்

பலஸ்தீன காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனியர்கள் தொடர்பான நெருக்கடி ஆகியவை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே விவாதப் பொருளாக இருந்தன.

காசா அழிவின் தலம் - அமெரிக்கா கைப்பற்றியே தீரும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump And Netanyahu To Meet At White House Today

அங்கு கருத்துத் தெரிவித்த டொனால்ட் டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால் தான் பாலத்தீனர்கள் மீண்டும் காசாவுக்கு செல்வதாகவும் காசா 'அழிவின் தலமாக' இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, காசாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், காசா முனையை அமெரிக்கா கையிலெடுத்து அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடா - மெக்சிகோ மீதான வரி விதிப்பு: ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

கனடா - மெக்சிகோ மீதான வரி விதிப்பு: ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு

அமைதிக்கான நோபல் பரிசு

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் ஹமாஸுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் உள்ளது. தனது தலையீட்டால் தான் போர் நிறுத்தம் வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறியுள்ளார்.

காசா அழிவின் தலம் - அமெரிக்கா கைப்பற்றியே தீரும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump And Netanyahu To Meet At White House Today

வெள்ளை மாளிகையில் ஒரு பத்திரிகையாளர் டிரம்பிடம் அதற்காக நோபல் பரிசு பெற வேண்டுமா என்று கேட்டபோது, ​​டிரம்ப், “ஆம், நான் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற வேண்டும்” என்று பதிலளித்தார்.

“ஆனால் அவர்கள் அதை எனக்குக் கொடுக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காசா முனையை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டம் வரலாற்றை மாற்றக்கூடியது என்று இஸ்ரெல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். 

மேலும் டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அவரைச் சந்தித்த முதல் நாட்டுத் தலைவர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பைக்கு போன போர் நிறுத்த ஒப்பந்தம் : இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்

குப்பைக்கு போன போர் நிறுத்த ஒப்பந்தம் : இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025