நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கை வருகை
Cinema Lead
India
Actors
Tamil Actors
By Thulsi
தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) படப்பிடிப்பிற்காக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
வீ.டி12 (VD12) திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் நேற்று (08.07.2024) இலங்கைக்கு (srilanka) வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த வரவேற்பு
இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்