நடிகர் விக்ரமுக்கு கொரோனா
corona
confirm
actor vikram
By Jaso
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக இலேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த நிலையில் நடிகர் அர்ஜூன் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.தற்போது நடிகர் விக்ரமுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்