விபத்தில் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர் : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Sri Lanka Police Trincomalee Accident
By Laksi Apr 06, 2024 04:46 PM GMT
Report

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் படுகாயமடைந்த காவல்துறை  உத்தியோகத்தர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (06)மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 5ம் கட்டை பகுதியில் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு!

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

admission-to-accident-police-icu-in-trincomalee

இவ்வாறு காயங்களுக்கு உள்ளானவர் திருகோணமலை தலைமையக காவல்துறை நிலையத்தில்  கடமையாற்றிவரும் சீனக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் வயது(35)எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு: குற்றக் கும்பலைச் சேர்ந்த பலர் கைது

காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு: குற்றக் கும்பலைச் சேர்ந்த பலர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026