உடைந்தது MGR கட்சி - தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு

Vijay ADMK DMK AIADMK TVK
By Thulsi May 12, 2026 05:06 AM GMT
Report

மக்கள் தீர்ப்பை ஏற்று தவெகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்

கட்சி இரண்டாக உடைந்து விட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று (மே 12) சென்னை எம்.ஆர்.சி., நகரில் அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி. சண்முகம் தலைமையில் அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய சி.வி. சண்முகம், "சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. இதனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

மர்ம மரணம் - மகிந்த சற்று நேரத்தில் ஆணைக்குழுவில் முன்னிலை

மர்ம மரணம் - மகிந்த சற்று நேரத்தில் ஆணைக்குழுவில் முன்னிலை

நாங்கள் அதிர்ச்சி

தேர்தல் தோல்விக்கு பின்னர் ஒரு சில முன்மொழிவுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார். அதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானோம். திமுக தன்னை முதலமைச்சராக ஆதரிக்க தயாராக இருக்கின்றது என்று அவர் கூறினார். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

உடைந்தது MGR கட்சி - தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு | Admk Cv Shanmugam Says Support Tvk Leader Vijay

இந்த இணைவு வேண்டாம் என்று கூறினோம். ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்டார். திமுக-வை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. 53 ஆண்டுகளாக இதையே செய்து வருகிறோம்.

திமுக-வுடன் இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும். அதிமுக-வை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலும், புத்துயிர் கொடுக்கப்பட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம்.

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு...! சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு...! சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

அதிமுக-வின் பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள்

இதனை தொடர்ந்து அதிமுக-வின் பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் கூடி, எடப்பாடி பழனிசாமி ஆதரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம். தவெக தலைவர் விஜய்-க்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

உடைந்தது MGR கட்சி - தவெகவுக்கு அதிமுக ஆதரவு - சி.வி. சண்முகம் அதிரடி அறிவிப்பு | Admk Cv Shanmugam Says Support Tvk Leader Vijay

மக்கள் தீர்ப்பை ஏற்று தவெக தலைவர் விஜய்-யை ஆதரிப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் தொடர் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆராய, கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பொதுக் குழுவை கூட்ட நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும், கூட்டுவார் என நம்புகிறோம்.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பேசி முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுக தற்போது புதிய முடிவை எடுக்க வேண்டும் இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும்" என்றார்.  

கடும் அச்சுறுத்தல்.! முதலமைச்சர் விஜய்க்கு z+ பாதுகாப்பு - குண்டு துளைக்காத வாகனம்

கடும் அச்சுறுத்தல்.! முதலமைச்சர் விஜய்க்கு z+ பாதுகாப்பு - குண்டு துளைக்காத வாகனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026