அதிகார பேராசைக்காக ராஜபக்சாக்கள் எதையும் செய்வர் - அவர்களை தோற்கடிக்க ஒன்றிணையுமாறு அழைப்பு
defeat
rajapakshas
naveen disanayakka
By Sumithiran
ராஜபக்ஷ சகோதரர்களின் ஒற்றுமையைப் பார்த்தாவது, எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு ஒன்றிணைவது கடினம் எனில், ராஜபக்ஷ சகோதரர்களை தோற்கடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இப்போது பாருங்கள் அவர்களது ஒற்றுமையை, பஸிலை எடுக்கமாட்டோம். பதவி வழங்கமாட்டோம் என்றனர். ஆனால் இப்போது இறுதியில் மூவரும் சிரித்தவாறு, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அதிகாரத்திற்கான பேராசைக்காக ராஜபக்சர்கள் எதையும் செய்வார்கள் .இதை நாம் புரிந்து கொள்ளும் வரை கடவுள் நாட்டை ஆசீர்வதிப்பார் என மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி