ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெறிச்செயல்!! மத போதகர்கள், பெண்கள் உட்பட 33 பேர் பலி
death
people
afghanistan
By Vanan
ஆப்கானிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 33 பேரை தலிபான் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் செயற்பட்டு வந்த அமெரிக்க படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர்.
இதனால், பல்வேறு பகுதிகளையும் தலிபான்கள் சிறை பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிறை பிடித்த பகுதிகளில் உள்ள 33 பேரை படுகொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர் தலிபான் பயங்கரவாதிகள்.
அவர்களில் மத போதகர்கள், மூத்த பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவர்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி