ஆப்கானிஸ்தானில் அதிபயங்கர மூன்று நிலநடுக்கங்கள் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Afghanistan Earthquake Death
By Shadhu Shanker Oct 07, 2023 01:16 PM GMT
Report

ஆப்கானிஸ்தானில் இன்று(7) பதிவான நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 78 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அதிபயங்கர மூன்று நிலநடுக்கங்கள் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Afghanistan Earthquake

'ரணிலுக்காக நாம் 2024' மட்டக்களப்பில் வகுக்கப்பட்ட பாரிய உருவப்படம்

'ரணிலுக்காக நாம் 2024' மட்டக்களப்பில் வகுக்கப்பட்ட பாரிய உருவப்படம்

முதல் நிலநடுக்கம்

இன்று காலை 11 மணியளவில் 5.5 ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இதனை தொடர்ந்து, 4.7, 6.3 மற்றும் 4.6 ஆகிய ரிக்டர் அளவுகோள்கலில் மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க தயாரில்லை: மைத்திரி திட்டவட்டம்

மொட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க தயாரில்லை: மைத்திரி திட்டவட்டம்

அத்துடன், ஹெராத் நகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில்14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இன்றைய தினம் பதிவான நிலநடுக்கங்கள் காரணமாக சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023