சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும் வெளிநாடு பறந்த விசேட வைத்திய நிபுணர்கள்

Ministry of Health Sri Lanka National Health Service
By Sumithiran Apr 29, 2024 08:17 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

 சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 2022 முதல், சுகாதார அமைச்சின் அனுமதியின்றி 300 முதல் 350 சிறப்பு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும்

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும் ஏழு வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும் வெளிநாடு பறந்த விசேட வைத்திய நிபுணர்கள் | After The New Year Doctors Who Left The Country

விசேட வைத்தியர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, ​​குறித்த வைத்தியர் விடுப்புக்கு முறையான அனுமதி பெற்றுள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பரிசோதிக்க வேண்டும்.

நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா

நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா

வீசா வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டும் என்றாலும் நாட்டை விட்டு வெளியேறிய சில விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அங்கீகாரம் இன்றியும் தேவைக்கேற்ப விடுமுறை அனுமதி பெறாமலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எடுக்கப்படாத ஒழுக்காற்று நடவடிக்கை

வெளிநாடுகளுக்குச் சென்ற விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னரும் வெளிநாடு பறந்த விசேட வைத்திய நிபுணர்கள் | After The New Year Doctors Who Left The Country

முன்னாள் அதிபர் சந்திரிக்கா விடுத்த சூளுரை

முன்னாள் அதிபர் சந்திரிக்கா விடுத்த சூளுரை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025