மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Army Sri Lanka Police Sri Lankan protests
By Kiruththikan May 16, 2022 04:24 PM GMT
Report

கடந்த 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து  22 பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுள் பிரதி காவல்துறை மா அதிபர் தென்னக்கோனும் அடங்குவர் என லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது.

மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு | Ag Directs Igp Toarrest 22 Slpp Activists Mps

மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு | Ag Directs Igp Toarrest 22 Slpp Activists Mps

மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 ஆதரவாளர்களை கைது செய்ய உத்தரவு | Ag Directs Igp Toarrest 22 Slpp Activists Mps

Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026