அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து மீண்டும் எதிர்ப்பு போராட்டம்!
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Ceylon Teachers Service Union
By Pakirathan
இலங்கை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி ஆகியவை இணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை வருகின்ற மாதம் 9ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு போராட்டம்
இலங்கை அரசாங்கம் பிழைப்புக்காக செய்யும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி ஆகியவை இணைந்து தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக, செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்