உரமின்றி விவசாயம் செய்யமுடியாது- வீதிக்கு இறங்கிய விவசாயிகள்
protest
farmer
fetilizer
agricuiture
By Sumithiran
இரசாயன உரமின்றி விவசாயம் செய்ய முடியாதெனத் தெரிவித்து விவசாயிகள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
ஹிஙகுராங்கோட்டையில் (09) உரம் இல்லாததைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்தனர்.
இரசாயன உரங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்றும் விவசாயிகள் தேவையில்லாமல் உரத்தைப் பயன்படுத்துவதில்லை என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
அதே நேரத்தில், தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடு தொடர்பிலும் விவசாயிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
