புதிய விவசாய அமைச்சர் வெளியிட்ட அபாய அறிவிப்பு
Mahinda Amaraweera
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Sumithiran
விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இனி இலங்கை அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் அரிசி தட்டுப்பாட்டைத் தடுப்பதற்கு 800,000 மெற்றிக் தொன் அரிசி தேவையெனத் தெரிவித்த அமைச்சர், கடந்த மகா பருவத்தைப் போன்று இம்முறையும் நெற்செய்கை தோல்வியடைந்தால் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்