அதிமுகவின் இரட்டை குடியுரிமை தீர்மானமும் : கள எதார்த்தமும் (காணொளி)
Tamils
ADMK
Sri Lanka
India
World
By Beulah
நேற்றைய தினம்(01) அதிமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய விடயமாக இருந்தது ஈழத்தமிழர்களின் இரட்டை குடியுரிமை ஆகும்.
ஈழத்தமிழர்களின் இரட்டை குடியுரிமை என்பது இன்று இந்தியாவின் பல கட்சிகள் மத்தியிலும் பேசுப்பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெற்காசியாவில் அதிகமான அகதிகள் வாழக்கூடிய ஓர் தேசமாக இந்தியா காணப்பட்டாலும், அங்கு அகதிகள் தஞ்சமடைவதற்கான எதுவிதமான சட்டங்களும் இதுவரையில் இல்லை என உயர்நீதிமன்றத்தின் சட்டதரணி மரியோ ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து ஐபிசி தமிழின் மெய் பொருள் நிகழ்ச்சியில் ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி