விதிமுறைகளை கடுமையாக்க இலங்கை மத்திய வங்கி முடிவு
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Vanan
வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்க திட்டம்
வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிக்கும் நோக்குடன் சில விதிமுறைகளை கடுமையாக்க இலங்கை மத்திய வங்கி முடிவுசெய்துள்ளது.
இதனால், உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
இது குறித்த அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி இன்று விடுத்துள்ளது.
இல்லையெனில், உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகத்திற்கு எதிராக உரிய சட்ட விதிகளுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி