இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அவசர அறிவிப்பு
prohibition
sale
Central Bank of Sri Lanka
exchange
foreign currency
By Vanan
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு அங்கீகரிக்கப்படாத பணம் மாற்றுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மத்திய வங்கியின் பரிவர்த்தனை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, 011 2398827, 011 2477375 அல்லது 011 2398568 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி