எயர் பிரான்ஸ் அவசர அறிவிப்பு: டுபாய் - ரியாத் மற்றும் பெய்ரூட் விமானங்கள் ரத்து

Dubai Saudi Arabia Middle East World
By Shalini Balachandran Jul 20, 2026 09:17 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக டுபாய் மற்றும் சவூதி அரேபிய தலைநகர் ரியாதிற்கான தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எயர் பிரான்ஸ் (Air France) விமான நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், சவூதி தலைநகர் ரியாதிற்கான விமான சேவைகள் ஜூலை 24 ஆம் திகதி வரையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரத்திற்கான சேவைகள் ஜூலை 27 ஆம் திகதி வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நெதன்யாகுவின் கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

நெதன்யாகுவின் கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

விமான சேவைகள் 

அத்தோடு, லெபனானின் பெய்ரூட் நகருக்கான விமான சேவைகள் எதிர்வரும் ஒகஸ்ட் இரண்டாம் திகதி வரை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எயர் பிரான்ஸ் அவசர அறிவிப்பு: டுபாய் - ரியாத் மற்றும் பெய்ரூட் விமானங்கள் ரத்து | Air France Suspends Dubai Riyadh Flights

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் குறிப்பிட்ட வான்வெளிப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எயர் பிரான்ஸ் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...!

வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...!

ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா

ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026