ஏர் இந்தியா வெளியிட்ட விசேட அறிவிப்பு

Government Of India World Air India
By Dilakshan Jul 16, 2025 08:46 AM GMT
Report

ஏர் இந்தியா, ஜூன் 12-ஆம் திகதி நிகழ்ந்த AI171 விமான விபத்தையடுத்து மேற்கொண்ட "பாதுகாப்பு இடைவேளை" காரணமாக இடைநிறுத்திய சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 1 முதல் தனது சர்வதேச விமானங்களை பகுதியளவு மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அகமதாபாத் - லண்டன் கேட்விக் விமான சேவை

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அகமதாபாத் - லண்டன் கேட்விக் விமான சேவை


பயணிகளுக்கு சலுகை

பின்னர் ஒக்டோபர் 1 முதல் அதன் முழுமையான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா வெளியிட்ட விசேட அறிவிப்பு | Air India International Flights Resume

ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் சில வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நடவடிக்கைகளுக்குப் பிறகு, தற்போது கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்கிறது.

இந்த நிலையில், ஏர் இந்தியா பாதிக்கப்பட்ட பயணிகளை நேரடியாக தொடர்புகொண்டு மாற்று விமானங்கள் அல்லது பணம் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை அளித்துள்ளது.

அஞ்சல் திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண்ணுக்கு உயர் பதவி

அஞ்சல் திணைக்கள வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண்ணுக்கு உயர் பதவி


வாடிக்கையாளர் சேவை

அத்துடன், உங்கள் பயண திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏர் இந்தியா வெளியிட்ட விசேட அறிவிப்பு | Air India International Flights Resume

எவ்வாறாயினும், இந்த இடைக்கால கட்டத்திலும், ஏர் இந்தியா 525-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை வாரந்தோறும் இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓகஸ்ட் 1 முதல் மீண்டும் இயக்கத்தில் வர உள்ள சேவைகள்:

  • டெல்லி - லண்டன் (ஹீத்ரோ): 24 வாராந்திர விமானங்கள் – ஜூலை 16 முதல் முழுமையாக இயங்கும்
  • டெல்லி - சூரிச்: வாரத்தில் 4 → 5 விமானங்கள் ஆக ஓகஸ்ட் 1 முதல் அதிகரிப்பு
  • டெல்லி - டோக்கியோ (ஹனெடா): ஓகஸ்ட் முதல் முழு சேவையும் மீளத் தொடக்கம்
  • டெல்லி - சியோல் (இன்சியன்): செப்டம்பர் மாதத்திற்குள் முழு சேவையும் மீளத் தொடக்கம்
  • டெல்லி - அம்ஸ்டர்டாம்: ஓகஸ்ட் 1 முதல் வாரம் முழுவதும் 7 விமானங்கள் 

விரைவில் மகிந்தவை அழைத்து வருவேன் - சூளுரைக்கும் சகா

விரைவில் மகிந்தவை அழைத்து வருவேன் - சூளுரைக்கும் சகா

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024