யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Jan 28, 2025 07:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ். (Jaffna) கொழும்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நிதியம் மேலும் தெரிவித்துள்ளதாவது, நேற்றைய தினம் (27) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும் யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பதவி விலகிய கலைப் பீடாதிபதி ரகுராம் : போராட்டத்தில் குதிக்கும் விரிவுரையாளர்கள்

பதவி விலகிய கலைப் பீடாதிபதி ரகுராம் : போராட்டத்தில் குதிக்கும் விரிவுரையாளர்கள்

உடல்நல பிரச்சினைகள்

இன்றைய தினமும் (28) குறித்த இடங்களில் 58 மற்றும் 120 இற்கும் இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Air Quality Index Today Jaffna Gov Announcement  

அத்தோடு, காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காற்றுத் தரக் குறியீடு

அத்தோடு, பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Air Quality Index Today Jaffna Gov Announcement

இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்று காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடங்கியது சனிப்பெயர்ச்சி : பல லட்சங்களை சம்பாதிக்க போகும் ராசியினர்

தொடங்கியது சனிப்பெயர்ச்சி : பல லட்சங்களை சம்பாதிக்க போகும் ராசியினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024