இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக பதவியேற்ற அஜித்!

Gotabaya Rajapaksa Central Bank of Sri Lanka Ajith Nivat Cabral
By Chanakyan Sep 15, 2021 06:57 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் இன்று பதவியேற்றுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் தனது நியமனக் கடிதத்தை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

பிரசித்திப் பெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சுக்களின் செயலாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியிருந்தார். 

அத்துடன்  தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற கப்ரால் நிதி இராஜாங்க அமைச்சராகவும் பதியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக பதவியேற்ற அஜித்! | Ajith The 16Th Governor Of The Central Bank

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026