கடும் மழை! இறக்குவானை நகரை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கின
Weather
By Vanan
கடும் மழையுடனான வானிலை காரணமாக இறக்குவானை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்தோடு, றக்குவானை – தெனியாய பிரதான வீதியின் எலட்டன் பாலம் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை
இதனால், இறக்குவானை பேருந்து தரிப்பிடம், உக்வத்தை, எலட்டன் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நகரை அண்மித்து செல்லும் ஆறு பெருக்கெடுத்ததை நிலையிலேயே, வெள்ள நீர் நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இதனால், வர்த்தக நிலையங்கள், வீடுகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்