அரச காணி ஆக்கிரமிப்பு : விசாரிக்க சென்ற பிரதேச செயலாளருடன் எம்.பி கடும் தர்க்கம்
Puttalam
ali sabri raheem
By Jaso
புத்தளம்(puttalam) பிரதேச செயலாளருக்கும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கும்(Ali Sabri Rahim) இடையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
புத்தளம், மன்னார் வீதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றை ஆக்கிரமித்துள்ள நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதேச செயலாளர் சென்ற போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இதன்போது, பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் குஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்