அலி சப்ரிக்கு மற்றொரு முக்கிய அமைச்சுப் பதவி

Ali Sabry Ranil Wickremesinghe Ministry of justice Sri lanka
By Thulsi Aug 12, 2024 07:19 AM GMT
Report

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வு சற்றுமுன்னர் (12.8.2025) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு, நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுப் பதவியானது மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

பதவிப் பிரமாணம்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் பதவி விலகியதை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

அலி சப்ரிக்கு மற்றொரு முக்கிய அமைச்சுப் பதவி | Ali Sabry Takes Oath As New Justice Minister

நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆகஸ்ட் 07 ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: வேட்புமனுவில் கையெழுத்திட்ட அனுர

தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டில் எதிரும் புதிருமாக மாறிய கூட்டமைப்பு எம்.பிக்கள்

தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டில் எதிரும் புதிருமாக மாறிய கூட்டமைப்பு எம்.பிக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023