வெற்று கண்ணுக்கு தெரியும் கிரகங்கள் - சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பாறை.!

United States of America NASA World
By Dharu Jan 04, 2023 08:50 AM GMT
Report

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சமீபத்தில் ஒரு அரிய விண்வெளி நிகழ்வைக் காட்டும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் ஒரே நேரத்தில் பூமியிலிருந்து தெரியும், 'கிரக ஊர்வலம்' எனப்படும் நிகழ்வின் முலம் மனிதர்கள் வெற்று கண்ணால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது.

இந்த காட்சியை நாசா நேற்று வானியல் படம் (APOD) என்று பகிர்ந்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி வெளியிடப்பட்ட 'அப்டர்வேர்ட்ஸ் பிளானட் பரேட்' படத்தில், வியாழன், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் புதன் ஆகியவை ஊதா நிற மாலை வானத்தில் ஒளிர்வதைக் காணலாம்.

புதிய வானியல் தொடர்பான படம்

வெற்று கண்ணுக்கு தெரியும் கிரகங்கள் - சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பாறை.! | All Planets Solar System Visible Same Time Earth

செவ்வாய், யுரேனஸ், வியாழன், நெப்டியூன், சனி, புதன் மற்றும் வீனஸ் ஆகிய கிரகங்களை ஒரே வரிசையில் கொண்டுள்ள இந்த புகைப்படம்,  மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

பிரகாசமான நட்சத்திரங்களான Altair, Fomalhaut மற்றும் Aldebaran ஆகியவையும் டிசம்பர் 2022 இல் வானியலாளரும் புகைப்படக் கலைஞருமான Tunc Tezel என்பவரால் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காணப்பட்டன.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வானியல் தொடர்பான படத்தை வெளியிடும் நாசாவின் APOD பாரம்பரியம் பல தசாப்தங்களாக நீண்டுள்ளது.

மிகப்பெரிய பாறை

வெற்று கண்ணுக்கு தெரியும் கிரகங்கள் - சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பாறை.! | All Planets Solar System Visible Same Time Earth

ஒவ்வொரு நாளும் ஒரு தொழில்முறை வானியலாளரால் எழுதப்பட்ட ஒரு சிறிய விளக்கத்துடன் ஒரு புதிய படம் வெளியிடப்படுகிறது.

APOD இன் 2023 இன் முதல் படம், 1990 இல் நாசாவின் வாயேஜர் 1 விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படத்தால் பிரபலமான 'பேல் ப்ளூ டாட்' என்று அழைக்கப்படும் "நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பாறை" அடங்கும்.

APOD இன் டேக்லைன், "டிஸ்கவர் தி காஸ்மோஸ்", நாம் ஒவ்வொரு நாளும் வாழும் பரந்த, சிக்கலான இந்த பிரபஞ்சத்தில் ஒரு புதிய பயணத்தை உறுதியளிக்கிறமை குறிப்பிடதக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026