மூன்று பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகள் . வலிகளோடு வாழும் குடும்பம்

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Kiruththikan May 02, 2022 04:53 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இலங்கை
Report

வறுமைகள் வலிகள் நோய்கள் என எல்லாமே ஆட்கொண்டுள்ள நாடக எமது நாடும் வலிகளோடு வாழும் மக்களாக எம் மக்களும் வாழ்ந்து வருவது உலகறிந்த ஒன்றே.

அந்த வரிசையில் வறுமையோடு வலிகளையும் பெற்று மீளாத்துயரில் வாழ்ந்து வரும் சுதுமலை கிழக்கு மானிப்பாயை சேர்ந்த ஆறுமுகம் தர்மலிங்கம் அவர்களை சந்திக்கிறது ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி.

ஆறு பிள்ளைகளில் மூவர் மாற்றுத்திறனாளிகள், எல்லோரிடமும் காட்டியாகி விட்டது இனி எவரிடம் காட்டியும் எந்த பயனும் இல்லை என்று இன்று வரை அவர்களை தோளிலே தாங்கி வருகின்றார் தந்தையான தர்மலிங்கம்.

சீவல் தொழிலாளியான அவர் வயது சென்றதன் காரணமாக தொழில் இருந்து விலத்தி கொள்ள குடும்பத்தின் வருமானம் கேள்விக்குறியாகிறது.

வலிகளோடு போராடி வரும் அக் குடும்பம் இப்போது வறுமையோடும் போராடி வருகின்றது.

இவர்கள் இந்த வறுமையில் இருந்து ஒரு படி மேல வர உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

மகிழ்ச்சியாய் வாழப்போவது எம்மில் ஒருவரே ...

தொடர்புகளுக்கு

IBC தமிழ் தாயகக்கலையகம் +94212030600/ +94767776363

ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி 

 

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025