ஜெயலலிதா ஆத்மாவால் தண்டனை: தூள்தூளான எடப்பாடியின் கனவு - செங்கோட்டையன்

Vijay ADMK DMK TVK
By Thulsi May 15, 2026 07:22 AM GMT
Report

பணமே இல்லாமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை உருவாக்கி காட்டியவர் முதலமைச்சர் விஜய் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நான் தான் எல்லாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமியின் கனவு தூள்தூளாகி விட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம்

இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம்

தமிழகத்தில் தூய்மையான ஆட்சி

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் தூய்மையான ஆட்சி வர வேண்டும் என்று இளைஞர்கள், பெண்கள், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை கள் விரும்பினார்கள்.

ஜெயலலிதா ஆத்மாவால் தண்டனை: தூள்தூளான எடப்பாடியின் கனவு - செங்கோட்டையன் | Allowance For Tn Govt Employees Teachers Increased

அதன் அடிப்படையில் சிறந்த ஆட்சி கொடுக்க நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை வீழ்த்தி, பணமே இல்லாமல் பணமே இல்லாமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை உருவாக்கி காட்டியவர் முதலமைச்சர் விஜய்.

தமிழகத்தில் நல்லாட்சி, சிறந்த ஆட்சியை தருவதற்கு இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் என்ற வரலாறு முதல்-அமைச்சர் விஜயால் மட்டுமே படைக்கப்படும்.

மக்கள் மீதும், கட்சியை கட்டி காத்த தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குதான் இப்போது சரிவு ஏற்பட்டு உள்ளது.

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

ஆத்மா அவருக்கு தண்டனை 

ஏனென்றால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் வரும்போது, எம்.ஜி.ஆர். படம், ஜெயலலிதா படம் தேவையில்லை.

ஜெயலலிதா ஆத்மாவால் தண்டனை: தூள்தூளான எடப்பாடியின் கனவு - செங்கோட்டையன் | Allowance For Tn Govt Employees Teachers Increased

நான்தான் அதை நிறைவேற்றி காட்டினேன் என்று தன் படத்தை வைத்துக்கொண்டு பாராட்டு கூட்டத்தை நடத்தியவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதை நாடு தெரிந்து கொண்டு இருக்கிறது.

தற்போதும் என் சட்டைப்பையில் ஜெயலலிதா படம் தான். எம்.ஜி.ஆர். படம், ஜெயலலிதா படம் வேண்டாம். தன் படம் மட்டுமே போதும், நான் தான் எல்லாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமியின் கனவு தூள்தூளாகி விட் டது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா தற்போது அவருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்றார்.

இதேவேளை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 01.01.2026 முதல் கணக்கிடப்பட்டு 60 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஈரான் அதிரடி அறிவிப்பு - ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது - வர்த்தக கப்பல்களுக்கு அனுமதி

ஈரான் அதிரடி அறிவிப்பு - ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது - வர்த்தக கப்பல்களுக்கு அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026