இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka GovPay Ministry of Digital Economy
By Thulsi May 15, 2026 04:45 AM GMT
Report

உலகளாவிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளமான பேபால், இலங்கையில் தனது முழுமையான செயல்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15) முதல் இலங்கையில் நடைமுறைக்கு வருகின்றது.

நீண்டகாலமாக PayPal சேவைகளுக்காகக் காத்திருந்த இலங்கை பயனர்களுக்கு, குறிப்பாக ஒன்லைன் வணிகர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது. 

இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

சர்வதேச ரீதியிலான கொடுப்பனவு

இலங்கையிலுள்ள பயனர்கள் இனி PayPal ஊடாக சர்வதேச ரீதியிலான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம் | Paypal Set For Sri Lanka Launch On 15 May Today

இணையத்தளங்கள் வாயிலாக பொருட்களைக் கொள்வனவு செய்யவும், ஏனைய வெளிநாட்டு சேவைகளுக்காகவும் இந்தக் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்தலாம்.

இலங்கையிலுள்ள வங்கியொன்றினால் வழங்கப்பட்ட Debit அல்லது Credit அட்டைகளை PayPal கணக்குடன் இணைப்பதன் மூலம் இந்தக் கொடுப்பனவுகளை முன்னெடுக்க முடியும்.

அத்துடன் வெளிநாட்டிலுள்ள ஒருவர் மற்றுமொரு PayPal கணக்கிற்கு பணத்தை அனுப்பவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் இந்தியக் கடற்படைக் கப்பல்

இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் இந்தியக் கடற்படைக் கப்பல்

கடன் அல்லது வரவு அட்டை 

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் மற்றும் சேவைகள் PayPal கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதுடன், குறிப்பாக பல்கலைக்கழகக் கட்டணங்களை செலுத்துவதற்கு இது மிகவும் இலகுவானதாக அமையும்.

இன்று முதல் PayPal இலங்கையில் அறிமுகம் | Paypal Set For Sri Lanka Launch On 15 May Today

இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது, கடன் அல்லது வரவு அட்டை (Credit/Debit Card) இலக்கங்களை இணையத்தளங்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

PayPal ஊடாக கொடுப்பனவு செய்வதற்கு மின்னஞ்சல் (Email) முகவரி மாத்திரமே போதுமானது. இதன் காரணமாக சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள இதுவொரு முக்கிய வாய்ப்பாகும்.

PayPal கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்லது அதனைப் பராமரிப்பதற்கோ மாதாந்தக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன் கொடுப்பனவுகளைச் செய்யும் போது கொள்வனவாளரிடமிருந்து மேலதிகக் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

எவ்விடத்திலிருந்தும் PayPal ஊடாக கொடுக்கல் வாங்கல்களைச் சோதிக்கவும், கொடுப்பனவுகளை நிர்வகிக்கவும் இலகுவாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவை சுட்ட நபர்..! விசாரணையில் சந்தேகம்: லால் சீற்றம்

மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவை சுட்ட நபர்..! விசாரணையில் சந்தேகம்: லால் சீற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020