உலகம் இதுவரை அனுபவித்திராத நடவடிக்கை! மத்தியகிழக்கை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்க நகர்வு

Dollar to Sri Lankan Rupee United States of America Iran
By Dharu Aug 14, 2026 01:12 PM GMT
Report

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் கண்டிராத நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

உலகம் இதுவரை அனுபவித்திராத வகையிலான பொருளாதாரத் தனிமைப்படுத்தலை ஈரான் எதிர்கொள்ளும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஹோர்முஸ் கேள்விகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பெஷெஷ்கியன்

ஹோர்முஸ் கேள்விகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பெஷெஷ்கியன்

மேலும் பல அறிவிப்புகள்

ஹோர்முஸ் நீரினை முற்றுகை தொடர்வதால், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதோ வெளியேறுவதோ முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

உலகம் இதுவரை அனுபவித்திராத நடவடிக்கை! மத்தியகிழக்கை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்க நகர்வு | Operation Unexpected Us Action On Iran

அடுத்த வாரம் மேலும் பல அறிவிப்புகள் வெளிவரும்.காத்திருங்கள். ஏனெனில், ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தனிமைப்படுத்தலை விதிக்கும் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.

உலகம் இதுவரை கண்டிராத பொருளாதாரத் தனிமைப்படுத்தல் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை ஆகியவற்றின் கலவையானது, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்" என்று பெசென்ட் கூறியுள்ளார்.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேலிடம் CENTCOM வலியுறுத்து

ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேலிடம் CENTCOM வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026