ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உளவுத் தகவல்கள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் வெளிப்பாடு

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Law and Order
By Dhilak Aug 14, 2026 09:11 AM GMT
Report

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பெறப்பட்ட உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டி, முக்கியமான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை "FNA" (தேவையான நடவடிக்கைக்காக - For Necessary Action) என்ற குறிப்புடன் வெறுமனே கீழ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

முக்கியமான உளவுத் தகவல்கள் கிடைக்கும்போது, அதிகாரிகள் அதை வெறுமனே மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பை நேரடியாக ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்! தொடரும் விசாரணை

கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்! தொடரும் விசாரணை

அதிகாரிகளின் கடமை

2019 ஏப்ரல் 9 அன்று அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் தலைவரால் அனுப்பப்பட்ட தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முக்கியத் தகவல், அப்போதைய காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் "FNA" என்ற குறிப்புடன் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உட்பட நான்கு பிரிவுகளுக்கு வெறுமனே அனுப்பி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உளவுத் தகவல்கள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் வெளிப்பாடு | How Easter Sunday Attack Intelligence Was Handled

இத்தகைய ஆபத்தான தருணங்களில் வெறும் குறிப்பை எழுதி அனுப்புவது மட்டும் போதுமான நடவடிக்கையாகுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்கூட்டியே உளவுத் தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடமை மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகள் வெறும் "FNA" என எழுதி ஆவணங்களை நகர்த்துவது மட்டுமே தமது கடமை என கருதக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

23 வயதுடைய மனைவியை படுகொலை செய்த கணவன் கைது!

23 வயதுடைய மனைவியை படுகொலை செய்த கணவன் கைது!

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பெக்கோ சமனின் தாயார் : அம்பலமான தகவல்

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பெக்கோ சமனின் தாயார் : அம்பலமான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020