அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம்

United States of America Los Angeles
By Kathirpriya Aug 15, 2023 11:02 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் (13) கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெஸ்ட்பில்ட் டோபாங்கா வணிக வளாகத்திலுள்ள ஓர் வர்த்தக நிலையத்திலேயே, மாலை 04 மணியளவில் 50 பேர் கொண்ட ஒரு குழுவினால் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

முகமூடிகளை அணிந்து வந்த குறித்த குழுவினர், வாசலில் இருந்த காவலர்களின் முகங்கள் மீது கரடியை விரட்ட பயன்படுத்தும் மருந்தினை விசிறி அவர்களை மயக்கமடைய செய்துவிட்டு முன்னேறினர்.

விலையுயர்ந்த பொருட்களை

 அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம் | Almost 50 Steals Merchandise Los Angeles Store

அந்த கொள்ளைக் கும்பல் கடையில் உள்ள கைக்கு கிடைத்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்ததோடு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பல விலையுயர்ந்த பொருட்களையும், துணிக்கடை பொம்மைகளையும் நாசம் செய்தது.

தப்பித்து சென்றனர்

அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம் | Almost 50 Steals Merchandise Los Angeles Store

அந்த கொள்ளையர்கள் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும், ஆடைகளையும் கொள்ளையடித்த பிறகு காவல்துறை வருவதற்குள் வேக வேகமாக வெளியேறி, தப்பித்து சென்றனர்.

காட்டுமிராண்டித்தனமான வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணைகளை நடத்தி வருகிறது.

"இதற்காக அங்கிருந்தவர்களோடு நேரில் பேசி வருகிறோம், இது வெறும் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல, இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயம்" என்று காவல்துறையினர் கூறினர்.

அதிகபட்ச தண்டனை 

அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம் | Almost 50 Steals Merchandise Los Angeles Store

இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆணையர் ஜிஸெல் எஸ்பினோஸா கூறியுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025